முதிர்கன்னி
முதிர்கன்னி
விடிந்தது இரவு!!
விலகாத கனவு!!
துயிலாமல் துயிலெழுந்தாள் !!
ஒளியுதிர்ந்த இளநிலவாள் !!!
சுகமான கதிர் விரித்தான் சூரியவதனன்
கதிரான பரியுடேவந்துவிடானென் ராஜகுமாரன்
குந்தி குந்தி கவலைப்படும் மந்தி இல்லை நான்
சூரியனை மணக்கும் மற்றோர் குந்தி நான்..
கீழ்வானம் கைவிட்டதென்று கலக்கம் இல்லை; இனி
மேல்வானம் என்னை அழைக்கும் கவலை இல்லை.!!!

Comments
Post a Comment