நட்பு வெவ்வேறு அன்னையர்க்கு வெண்முத்தாய் விதைந்தெழுந்தோம் ஈரேழு வருடங்கள் அன்றில் பறவையென அன்போடு கலந்திருந்தோம் அறிவினை வளர்த்து அன்பினை இழைத்து நட்பெரிக்கும் அணையா தீபமானோம் ஆனந்தித்தோம், ஆராதித்தோம் அலைகடல் ஓயா ஆனந்த அலைகளானோம் வாழ்வியல் விரித்த வஞ்சக வலையில் ...