PALLI PARUVAM



பள்ளிப் பருவம் 

பகல் நிலவு போல் வசந்த கால மலர்கள் கொட்டிய பருவம்.
மூன்றாம் பிறை போல் வளர்சிந்தனை துளிர்த்த பருவம் .
ஜல்லிக்கட்டுக்கடங்கா துள்ளிய முரட்டுக்காளை பருவம்..

என்னே ஒரு தருணம் எப்பேற்பட்ட பருவம் 

பார்த்தால் பரவசம் கொண்டு ஒருதலை ராகமாக கண்ட புது புது அர்த்தங்கள்
இன்றும் உள்ளம் கவர் கள்வனாய் உள்ளத்து ஊஞ்சலில்  இளமை ஊஞ்சலாட
முதல் மரியாதை செய்து கொண்டிருக்கிறது

Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25